Astrochinnaraj android app. Presents : பிரசன்ன ஜோதிடம் பகுதி : 02
நமது YotuTube சேனலில் பிரசன்ன ஜோதிடம் பகுதி ஒன்றில் கடிகார பிரசன்னம் பார்ப்பது எப்படி? என்பது பற்றிய விளக்க உரையை பார்த்தோம் இந்த இரண்டாவது பாகத்தில் அடுத்த ஒரு புது பிரசன்ன முறையை காண்போம் இதுவும் ஜூம் மீட்டிங் ( zoom meeting ) ஆக தான் நடைபெறும் பங்குபெறும் நண்பர்கள் தங்களது சந்தேகத்தை மீட்டிங்கில் கேட்டுக்கொள்ளலாம்
இந்த மீட்டிங் YouTube பொதுவெளியில் ஒளிபரப்பு ஆகாது ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மெம்பர்ஷிப் மட்டும் காணும் வகையில் ஒளிபரப்பாகும் எனவே மீட்டிங்கில் கலந்து கொண்டவர்கள் மீண்டும் குறிப்புகள் எடுப்பதற்கு வீடியோவை நமது ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனில் எப்போதும் பார்க்கும் விதமாக இருக்கும்
நமது அப்ளிகேஷனில் மெயின் மெனுவில் இருந்து ஸ்பெஷல் வீடியோஸ் (special videos) என்ற பகுதிக்குள் சென்று உறுப்பினர் சிறப்பு நேரலை (Live for Channel Members) என்ற போல்டரில் சென்றால் இந்த லைவில் கலந்து கொள்ளலாம் மேலும் லைவ் நிகழ்ச்சியானது வீடியோவாக எப்பொழுதும் அங்கு காணக் கிடைக்கும் இது நமது அப்ளிகேஷனில் மெம்பர்ஷிப் ஆக உள்ளவர்கள் மட்டுமே காணும் விதமாக இருக்கும்
நமது அப்ளிகேஷனில் பெய்டு மெம்பர்ஷிப் நண்பர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சியாக மாத இறுதியில் மெம்பர்ஷிப் ரிவ்யூ மீட்டிங் Membership Review Meeting நடைபெறும் அப்போது நண்பர்கள் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்
தொடர்ந்து பிரசன்ன ஜோதிடத்தில் உள்ள பல வகையான பிரசன்ன முறைகள் பற்றியும் ஜூம் மீட்டிங் அனலைசிஸ் (zoom meeting analysis) வகுப்பு நடைபெறும்
கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக
திருச்சிற்றம்பலம்
Admin,
Astrochinnaraj android app.