ஜாமக்கோள் பிரசன்னம் ஆன்லைன் வகுப்பு - 04

ஜாமக்கோள் பிரசன்னம் ஆன்லைன் வகுப்பு July 31 / 2021 சனிக்கிழமை இரவு 08.00pm IST மணிக்கு வழக்கம்போல ஜும் மீட்டிங் தளத்தில்  நடைபெறும் ஆன்லைன் வகுப்பு உறுப்பினர்களுக்கான என்ட்ரி  டிக்கெட் வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்பப்படும் 


இந்த வகுப்பில் ஜாமக்கோள் பிரசன்னத்தை பிரயோகம் செய்யும் விதம் பல்வேறுவிதமான பிரச்சனை குறித்து ஜாமக்கோள் சார்ட் வைத்து பலன் எடுக்கும் முறைகள் மற்றும் பல எடுத்துக்காட்டு பிரசன்ன சார்ட்கள் போன்றவற்றைப் பற்றி உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு பதில்கள் மற்றும் விளக்கங்கள் அழைக்கப்படும் எனவே இந்த வகுப்பில் நமது உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்


சென்ற வகுப்பில் கேள்வி நேரத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் தவிர்க்கப்பட்டு கேள்வி நேரம் ஆனது அமைதியாகச் செல்லும் 


கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக


திருச்சிற்றம்பலம்